2025 மே 22, வியாழக்கிழமை

அமர்வுகளின் தினத்தில் மாற்றம்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டக் காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் யாவும், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறுமென, தவிசாளர் எஸ்.தவசீலன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையானது, கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதுடன், ஏராளமான காணிப் பிணக்குகள் இணக்கம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் பழைய கட்டடத்தில், பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்று வந்த இந்த அமர்வானது, இனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்கபல் 1 மணி வரை நடைபெறுமென்றும், தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X