2025 மே 21, புதன்கிழமை

‘அமைதிபுரத்துக்கு குடிநீர்த் திட்டம் வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - அமைதிபுரம் கிராம அலுவலர் பிரிவுக்கு, இன்னொரு குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர், துணுக்காய் பிரதேச சபையால், அமைதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் மூலம், 60 வரையான குடும்பங்களே பயன்பெறுகின்றன.

இந்நிலையில், இன்னொரு குடிநீர்த் திட்டத்தை அமைதிபுரம், ஆரோக்கியபுரம் பகுதியில் நடைமுறைப்படுத்துவதன் மூலம், மேலும் 70 வரையான குடும்பங்கள் பயன்பெறுமென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .