Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புகளால், மாணவர்கள் பாரிய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
தரணிக்குளம் கிராமத்தில், பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனிமையில் வீடுகளிலும் வெளி இடங்களிலும் உலாவும் சிறுவர்கள், தீய செயல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி, சிறுவயதிலேயே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது.
இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
29 minute ago
30 minute ago