2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆன்மீகப் பயணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கோணாவில் கிராம மூத்தோர்கள், நேற்று முன்தினம் (08)  திருகோணமலை மாவட்டத்தின் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமரர் வே.வேதநாயகம் குடும்பத்தவரின் அனுசரணையில் இந்த ஆன்மீகப் பயணம் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X