Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள முருகன் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று (13) இரவு அல்லது இன்று (14) அதிகாலையில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உண்டியலில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் இருந்திருக்கலாம் என ஆலய பூசகர் தெரிவித்துள்ளார்.
47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago