Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தண்டுவான் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைத்து ஜம்பொன் திருடப்பட்டுள்ளது
ஆலயத்தை உடைத்து, ஆலயத்துக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (08) புகந்த இனந்தெரியாத நபர்கள், ஆலய விக்கிரகத்தை உடைத்து ஜம்பொன்னை திருடிச்சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஒட்டுசுட்டான் பொலிஸார், விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
2 hours ago