2025 மே 21, புதன்கிழமை

‘ஆலைகளை இயக்க மில்.20 ரூபாய் தேவை’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இயங்காத நிலையில் உள்ள அரிசியாலைகள் ஒவ்வொன்றையும் இயங்க வைப்பதற்கு 20 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறதென, மாவட்ட கூட்டுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த மாவட்ட கூட்டுறவு திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டத்தில், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான 5 வரையான அரிசியாலைகள் இவ்வாறு காணப்படுவதாகவும்

இவற்றை இயங்க வைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X