Editorial / 2021 மே 15 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,15 வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
எனினும், படத்திலுள்ள சிறுமியை கண்டால், 0766758057 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (செ.கீதாஞ்சன்)

8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025