2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 09 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை,  விசேட அதிரடிப்படையினர், இன்று (09) கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்படவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்படவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்ற​னரென, தர்மபுரம் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .