2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

இரு வாகனங்கள் பறிமுதல்

Editorial   / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் வீதியில் இருந்து புத்தூர் பகுதியூடாக அனுமதிபத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை இன்று (06)அதிகாலை, மண் மற்றும் அச்சுவேலி பொலிஸார் கைபெற்றியுள்ளனர். 

தற்போது இரண்டு வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இருவரையும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .