Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி - அக்கரை கடற்கரை பகுதியில், ஏராளமான கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகின்ற நிலையில், ஏன் இவ்வாறு ஆமைகள் இறந்து கரையொதுங்குகின்றன என்பது தொடர்பில், அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடல் நீரேரிவாயும் கடலும் தொடுக்கும் டெல்டா பகுதியிலேயே, இவ்வாறு 7, 8 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago