2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு

சண்முகம் தவசீலன்   / 2017 ஜூன் 16 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு மருத மடுகுளத்தில் டிபரோன் நிறுவனத்தின் அனுசரணையுடன் 200,000 (இரண்டு லட்சம்) இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், கிராம அலுவர் இ.தேவகி, சமுர்த்தி அலுவலர் விவேகானந்தன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மற்றும் கனகசுந்தர சுவாமி ஜெனமேஜந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .