Niroshini / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம், பூநகரி வாடியடி புனித மரியன்னை ஆலயத்தில், இன்று (07) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக, மத வழிபாட்டுத் தலங்களில் கடமைபுரியும் மதகுருமார்கள், ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நடமாடும் சேவையில், பொதுமக்களும் கலந்துகொண்டு சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.
குறித்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago