2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இளம் குடும்பஸ்தரின் உயிர் காக்க உதவி கோரும் பெண்

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 32 வயதினிலே இரு சிறுநீருகங்களும் செயலிழந்த நிலையில் எதிர்காலம் பற்றிய எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடும் இளம் குடும்பஸ்தரின் உயிர் காக்க உதவுங்கள் என அந்த குடும்பஸ்தரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி, புதுமுறிப்பு பாடசாலை முன் வீதியைச் சேர்ந்த செபஸ்தியான்பிள்ளை தேவராசா என்பவரின் மனைவியே, கருணையுள்ளம் கொண்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 1 1/2 வயதை பூர்த்தியாகியுள்ள எனது பிள்ளைக்காகவேனும் தந்தையின் உயிர் காக்க உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

கணவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சத்திரசிகிச்சை செய்வதற்கு 45 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கி கணக்கு இலக்கம் 048200390018363

தொலைபேசி இலக்கம் 0765335356/ 0774293115


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X