2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - முரசுமோட்டை, இரண்டாம் கட்டைப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, இன்று (24) அதிகாலை 2 மணியளவில், இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்,கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணிப்புரிந்த ரவிச்சந்திரன் ரிதுஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

வீட்டங்கத்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்று, அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய போதே, குறித்த இளைஞன் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X