Editorial / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள சம்பு குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
44 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago