2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உயரழுத்த மின்கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதி விபத்து

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி ஏ-9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக  உள்ள உயரழுத்த மின்கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில்  மின் கம்பம் முறிந்துள்ளது.

இன்று (21) மாலை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  

பரந்தன் பகுதியில் இருந்து  இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் இவ் விபத்து எற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .