2025 மே 05, திங்கட்கிழமை

உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

Editorial   / 2021 மே 31 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின்,  கிளாலி பிரதேசத்தில் கொவிட் -19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 15  குடும்பங்களுக்கு,  நேற்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.



புலப்பெயர் தேசத்தில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவரின் அன்பளிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் ‘பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் முத்துக்குமார் கஜன், உறுப்பினர்களான தவராசா ரமேஷ், கிருஷ்ணன் வீரவாகுதேவர் மற்றும் கிளாலி அமைப்பாளர்கள் செல்வராஜேஸ்வரன்‘கணுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X