2025 மே 08, வியாழக்கிழமை

’ஊரடங்கால் தொற்று எண்ணிக்கை குறைகிறது’

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஊரடங்குச் சட்ட நடைமுறையால், வவுனியா மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக, வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (13) நடைபெற்ற கொரோனா நிலைவரம் தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X