2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், நேற்று (10) மாலை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 47 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புத்தளத்தில் வசித்துவரும் ஒருவரை கைதுசெய்தனர்.

சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார், கைதான நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .