Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
படையினரின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சொந்தமான 39.95 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சொந்தமான 5.33 ஏக்கர் காணிகளுமாக 45.28 ஏக்கர் காணிகள் இன்று (19) காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள சேவைகள் மத்திய நிலையத்தில் வைத்து கிளிநொச்சிப் படைகளின் கட்டளைத்தளபதியால் இரு மாவட்ட செயலர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.


41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago