2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காற்றுடன் கூடிய மழை காரணமாக வீடுகள் சேதம்

George   / 2017 மே 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது.

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .