2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன் -எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம், கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கையெழுத்துப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (20) கிளிநொச்சி நடைபெற்றது.

கிளிநொச்சி சந்தி, டிப்போச்சந்தி, இரணைமடுச்சந்தி, பரந்தன் சந்தி ஆகிய இடங்களில் சம நேரத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

காணாமல் போனவர்கள் மற்றும் காhணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு அவர்களது உறவினர்;களால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்;றனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் இநதக் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டியும் இதற்கான பதிலை நல்லாட்;சி மிக விரைவில் தரவேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்;பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .