Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பளைப் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணம் என்பவற்றை உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று வியாழக்கிழமை (08) தீர்ப்பளித்தார்.
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 35 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றை உடமையில் வைத்திருந்த ஒருவருக்கு 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பதினைந்து நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, 225 போத்தல் கோடாவினை உடமையில் வைத்திருந்த ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
2 hours ago