2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா புகைத்த மூவர் கைது

Niroshini   / 2021 மே 30 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில், நேற்று (29) இரவு, கஞ்சா புகைத்த  மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
 
இவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X