2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவை கடத்திய இருவருக்கும் விளக்கமறியல்

Freelancer   / 2023 ஜனவரி 19 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஊடாக கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவரை ஜயன்கன் குளம் பொலிஸார்   திங்கட்கிழமை (16) அன்று கைதுசெய்தனர். 

விசுவமடு கிழக்கு கிளிநொச்சியினை சேர்ந்த 41 அகவையுடைய நபர் ஒருவரும் தர்மபுரம் பகுதியினை சேர்ந்த 32 அகவையுடைய இருவரும் இணைந்து 6 கிலோ கிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட வேளை  கைது செய்யப்பட்டனர். 

அவ்விருவரும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது  எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .