2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடந்தாண்டில் 20 மரக் கடத்தல்கள் முறியடிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கடந்தாண்டில், 20 மரக் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.நந்தன தெரிவித்தார்.

அத்துடன், அக்கராயன் பிரதேசத்தில், மரக் கடத்தல்கள் குறைந்துள்ள போதிலும், மல்லாவிப் பகுதிகளில் இருந்தே மரக் கடத்தல்கள் இடம் பெறுவதாகவும், அவர் கூறினார்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று  (03) நடைபெற்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .