Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட விசேட மகப்பேற்றியல் நிபுணர் வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன, தமது கடமைகளை இன்று (17) பொறுப்பேற்றார்.
குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணர், கடந்த மாதம் 30ஆம் திகதியன்று, உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான 14 கடமை நாள்கள் விடுமுறையின் பின்னர், அவர் நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago