2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கடற்கரை சுத்தம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல், கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தையொட்டி, முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கடற்கரை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள், மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X