2025 மே 05, திங்கட்கிழமை

கடற்கரையில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

Niroshini   / 2021 மே 24 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கள்ளபாடு கடற்கரை பகுதியில், இன்று வெடிக்காத நிலையில் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையில் தற்போது அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், கள்ளப்பாடு கடற்கரைபகுதியில் மணலுக்குள் புதையுண்டு, வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று கிராமவாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த கால போரின் போது வீசப்பட்ட குறித்த குண்டு, 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வெடிக்காமல், கடற்கரை மணலில் புதையுண்டு காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X