Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்
நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான படையினரின் பயிற்சிகள் கடந்த 14ஆம் திகதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு 59ஆவது படைப்பிரிவின் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி அணி ஒன்று பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவர்களின் பயிற்சி நடவடிக்கையில் ஒன்றாக கரையோர சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 19ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கரையோரப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
59ஆவது படைப்பிரிவின் படையினரும் இணைந்து முல்லைத்தீவு கடற்கரையின் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தை சுத்தம் செய்தனர்.

6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026