Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“வவுனியா புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால், முதலாம் திகதி முதல் (இன்று) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவம்” என, இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சைபயின் அலுவலகத்தில் நேற்று (30) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் இவ்வாறு தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago