Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கட்டைகாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்து, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்தடன், மாவட்டத்தில் உள்ள பெரிய, சிறிய, நடுத்தர குளங்கள் அனைத்தும் நிறைந்து வான் பாய்வதால், மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
23 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago
5 hours ago