Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழுள்ள கமக்கார அமைப்புகளைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, பாண்டியன்குளம் கமக்கார அமைப்பு மற்றும் கரும்புள்ளியான் கமக்கார அமைப்பு என்பன, எதிர்வரும் 19ஆம் திகதியும் மூன்றுமுறிப்பு கமக்கார அமைப்பு 20ஆம் திகதியும், பாலைப்பாணி மற்றும் வன்னிவிளாங்குளம் கமக்கார அமைப்புகள் 24ஆம் திகதியும், அம்பாள்புரம் - ஒட்டறுத்தகுளம் கமக்கார அமைப்புகள் 26ஆம் திகதியும் பாலிநகர் - சிவபுரம் கமக்கார அமைப்புகள் 31ஆம் திகதியும் செல்வபுரம் கமக்கார அமைப்பு எதிர்வரும் 02ஆம் திகதியும் பூவரசங்குளம் - பொன்னகர் கமக்கார அமைப்புகள் எதிர்வரும் 3ஆம் திகதியும் கண்ணகி கமக்கார அமைப்பு 09ஆம் திகதியும் நட்டாங்கண்டல் கமக்கார அமைப்பு 10ஆம் திகதியும், சிறாட்டிகுளம் கமக்கார அமைப்பு அடுத்த மாதம் 14ஆம் திகதியும் கொல்லவிளாங்குளம் கமக்கார அமைப்பு அடுத்த மாதம் 16ஆம் திகதியும் புனரமைக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
23 minute ago