2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கரைச்சி பிரதேச சபை முடக்கம்

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கரைச்சி பிரதேச சபையில் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டதை அடுத்து இன்று (19), கரைச்சி பிரதேச சபை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி பொது சந்தையில் வெற்றிலை கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அடுத்து, பொது சந்தையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .