Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.அரசரட்ணம்
மாந்தை மேற்கு ஆட்காட்டி வெளி பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த கர்த்தர் சொரூபம் நேற்று (25) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (26) காலை சம்பவ இடத்துக்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னார் விசேட தடவியல் பொலிஸார் வருகை தந்து தடயங்களை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago