2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

சைன் பாம் நிறுவனத்தினரின் முல்லைத்தீவு மாவட்ட  இணைப்பாளர் அ.தேவகுமாரின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் வள்ளுவர் புரத்தில் 80 மாணவர்களுக்கு புத்தக வை மற்றும் கொப்பிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வள்ளுவர்புரம் பொது நோக்கு மண்டபத்தில் 24ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக காப்புறுத்தி நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் சி.சிவகுமார் மற்றும்  சிறப்பு விருந்தினர்களாக சைன்பாம் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.இந்திரதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகபைகள் மற்றும் கொப்பிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.

வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், தேராவில் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கே இவ்வாறான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X