Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் “உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்” எனும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவதற்கான காரணங்கள், அரசியல் பிரவேசத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுக்க கூடிய செயற்திட்டங்கள் போன்றன கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் சத்திசீலன், மாவட்ட உதவி செயலாளர் பிருந்தாகரண் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மேல்மாகான உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் தர்மசிறி நாணயக்கார, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago