Editorial / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டச் சர்வமதக் குருமாருக்கும் வவுனியா மாவட்டச் செயலாளருக்கும் இடையிலான கலநதுரையாடலொன்று, மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், இன்று (24) நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தின் பாதுகாப்பு, மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், சர்வமத குழுவினரால் மகஜரொன்றும் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago