2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது நாமே'’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கல்விக்கு அதிகூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்திலும் இந்தக் கல்வித்துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை தான் ஒதுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மன்னார் - எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கட்டட திறப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X