2026 மே 09, சனிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  முல்லைத்தீவில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும்  போராட்டம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு ஆண்டு நிறைவை அடையவுள்ளது.

இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவழிக்குமாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .