2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் பலி

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க. அகரன்

வவுனியா - செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில்,  காட்டு யானைதாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சின்னசிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நளீம் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்நவர்ஆவார்.

நேற்று (18) மாலை, காப்பாச்சி பகுதியில் உள்ள வயல் காணிக்கு காவலுக்கு சென்ற குறித்த நபர்,  இன்று (19)  வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரது தேடியுள்ளனர்.

இதன் போது, குறித்த வயல் பகுதியில் இருந்து, அந்நபர், யானை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .