2026 மே 01, வெள்ளிக்கிழமை

காணவில்லை

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், காணாமல் போயுள்ளதாக, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமற்போனவர், பாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்றழைக்கப்படும் பாலசிங்கம் ஜெயபாவான் (வயது 45) என்பராவாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (22) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

இவர் குறித்து தகவல் அறிந்தோர், 077-1127277 அல்லது 077-9286264  எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .