2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த சங்கரி

Niroshini   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக  போராட்கிடத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலார் நாயகம் ஆனந்த சங்கரி இன்று (07) காலை சந்தித்த கலந்துரையாடினார். 
 
இதன்போது, அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும்,  ஆனந்த சங்கரி  கேட்டறிந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .