2025 மே 21, புதன்கிழமை

காணிகளை விடுவிப்பதில் சிக்கல்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், மேய்ச்சல் தரவைகளுக்காக அடையாளப்படுத்தப்படும் இடங்கள், வேறு வேறு திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளாக காணப்படுவதால், அக்காணிகளை விடுவிடுத்து கொள்வதில், பாரிய பிரச்சனைகள் காணப்படுவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த மாவட்டச் செயலகம், மாவட்டத்தில், கால்நடை  வளர்ப்பாளர்களும் விவசாயிகளும் அதிகளவில் காணப்படுவதால், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேய்ச்சல் தரவைகளை அமைப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X