Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 27 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட முகமாலை கிராமத்தில் நேற்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வீட்டின் கூரையொன்று வீசப்பட்டதில் ” வயோதிபர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் தற்காலிக வீடுகளில் இருந்த மக்களின் வீடுகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago