Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
64ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 147 பேருக்கு, காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, நேற்று (04), பாடசாலை அதிபர் என். சர்வேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, 64ஆவது படைப்பிரிவின் இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா, 643ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்தனர்.
7 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
20 Apr 2026