2025 மே 19, திங்கட்கிழமை

காவல்துறையாக மாறிய வவுனியா பொலிஸ் நிலையம்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப் பலகையில் உள்ள “பொலிஸ்” என்ற சொல், “காவல்துறை” என மாற்றப்பட்டுள்ளது. 

யுத்தக் காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில், “காவல்துறை” என்று, தமிழ் மொழிப் பெயர்ப் பலகை அறிமுகப்படுத்தியமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X