Niroshini / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில், கிணற்றில் இருந்து 19 வயது யுவதி ஒருவர், இன்று (11) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த மோகன் திலக்ஷனா என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், நேற்று 10) இரவு, தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும், இன்று (11) காலை அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago