2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சி நகரில் இறந்து கிடக்கும் காகங்கள்

Niroshini   / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நகர், அதனை அண்டியப் பகுதிகளில் காகங்கள் இறந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாத்துக்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இந்நிலையில், நகர் பகுதியில் இன்று (25), காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து இறந்து விட்டதாகவும், பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதியைக் கிழித்து பார்த்த போது, உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .